போன நரசிம்ம ஜெயந்திக்கு ஒரு பதிவு போட்டபிறகு பிளாக் பக்கமே வரமுடியவில்லை. ஒரு வருடம் வேகமாக ஓடி விட்டது. இந்த வருடமும் மட்டபல்லி சினேகிதர்களோடு சென்று வரலாம் என்று பிளான் போட்டு கடைசியில் கண்ணனை ஆஸ்பத்திரியில் சேர்த்து அங்கு இருக்க வேண்டியதாய்ப் போயிற்று. கண்ணன் போன வருடம் புதுச்சட்டை எல்லாம் போட்டு அட்டகாசமாக கொண்டாடினான். இன்று ஒன்னும் ஸ்பெ ஷல் இல்லை. குளித்துவிட்டு சாப்பிட்டதே இன்று பெரிதான விஷயமாகி விட்டது. நரசிம்மரை ஒரு நிமிஷம் கண்மூடி தியானித்துவிட்டு வேறு வேலை பார்க்கப்போய்விட்டேன்.
No comments:
Post a Comment