திருப்பிக் கொடுக்கவேண்டும் என்று ஒரு குரல்
தினமும் என்னுள் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது-அது
என்னை அளவில்லாப் பெருவளிக்குள் நுழைத்துவிட்டது
தருவதும் பெறுவதுமான செயல்கள் மட்டுமே சுழன்றடிக்கின்றன
வேறெதற்கும் இடம் கொடாமல்.
தினமும் என்னுள் அலைபாய்ந்துகொண்டிருக்கிறது-அது
என்னை அளவில்லாப் பெருவளிக்குள் நுழைத்துவிட்டது
தருவதும் பெறுவதுமான செயல்கள் மட்டுமே சுழன்றடிக்கின்றன
வேறெதற்கும் இடம் கொடாமல்.
நல்ல முயற்சி. பெருவளி என்ற வார்த்தை சுழற்காற்று என்ற அர்த்தத்தில் பயன்படுத்தலாமா தெரியவில்லை. ஆழ்மனம் என்ற தலைப்பு ரொம்பப் பொதுவானதாகத் தோன்றுகிறது. பெரும்பாலான நவீனக் கவிதைகளுக்கு இந்தத் தலைப்பைக் கொடுத்து விடலாம்.
ReplyDelete