Wednesday, April 28, 2010

அப்புறம் பார்க்கலாம்

ஆரம்பிக்கும் உற்சாகம்
அரை நொடியில் காணோம்.
இன்னொரு வரவு
முடிவில்லா பட்டியலில்.

No comments:

Post a Comment