Sunday, May 9, 2010

சிலம்பில் ஒரு விடுகதை

எங்க அப்பா ஒரு தமிழ் ஆசிரியர். அவர் எனக்கு சொல்லிக்கொடுத்த ஒரு விடுகதை.

ஒரடியில் ஈரடி காணும் அளவடியான 
ஒரு சிலம்படி கூறு.

யோசிங்க.

ஒரு clue: இது மாதவி கோவலனிடம் சொன்னது
(CLUE ங்கறதுக்குச் சரியான தமிழ்ச்சொல் என்ன?)

1 comment:

  1. clue - துப்பு, தடயம், குறிப்பு

    சிலப்பதிகாரம் வரி நியாபகம் வர்ற மாதிரி படிச்சது இல்ல. திருக்குறள மனப்பாடம் பண்ணா போதும்னு பள்ளிக்கூட பாடத்திட்டம்னு நியாபகம்.

    அதனால விடை விரைவா தேவை ;-)

    ReplyDelete